இந்து சமயம்

இந்து சமயம்

கைலாய மலையும், மானசரோவர் ஏரியும்

பிள்ளைகளே,

இந்து சமயம் குறித்த தொன்மையான வரலாறு, அதன் அடிப்படை தத்துவம் மற்றும் மும் மூர்த்திகள் குறித்து இங்கே நீங்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

இப்பகுதி உங்கள் இந்து சமயம் பற்றிய அறிதலுக்கான அடிப்படையாகும்.

இந்து சமயம் – சிறு வரலாற்று குறிப்பு

நாம் பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. முதலில் இந்து மதத்தின் பின்னணி தகவல்களுடனும் அதனது முக்கியமான அடிப்படை தத்துவம் குறித்து பார்ப்போம்.

இந்து சமயம்: அடிப்படைத் தத்துவம்

இந்து சமயம் பற்றிய சில வரலாற்றுப் பதிவுகளை பார்த்தோம். இப்போது இந்து சமயம் தரும் அடிப்படை கருத்தினை பார்ப்போமா?