10 அவதாரங்கள்
மகா விஸ்ணுவை முழுமுதற் கடவுளாக கருதி வணங்குபவர்கள் வைணவர்கள் ஆவார்கள். வைணவம் இந்துசமயத்தின் ஒரு உப பிரிவாகும். உலகில் தீமைகள் அதிகரித்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம், அதனை அடக்கி, தர்மத்தினை நிலைநிறுத்த மகா விஷ்ணு மனித ரூபத்தில் பல அவதாரங்களை எடுத்துள்ளார். 9 அவதாரங்களும், அடுத்து வரவுள்ள 10வது அவதாரம் குறித்த விபரங்கள்.